• தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு

அலைகுடிகளாக வாழ்ந்த மனிதர்கள் பல பரிமாணங்களைக் கடந்து இனக்குழு வாழ்க்கைக்குத் தங்களை தயார்செய்து கொள்ளும்போது தான் அவர்களின் வாழ்வியல் அனுபவங்களை வழக்காறுகளாக நிகழ்த்தத் தலைப்பட்டார்கள். வேட்டைச் சமூகமாய் இருந்தபோது பெற்ற பொருட்களை சமமாக பாதீடு (பகிர்ந்து இடு என பொருள்படும். இதுபற்றி தமிழ் இலக்கண மரபில் உள்ளது) செய்ததுபோல் தங்களது அனுபவங்களையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டதன் விளைவால் வழக்காறுகள் தோன்றியுள்ளன. ஒவ்வொரு இனக்குழு சமூகமும், உற்பத்தியில் ஈடுபட்டு பொருளீட்ட முற்படும்போது அதன்சார்ந்த சடங்குகள் உருவாயின. ஓர் இனக்குழு சமூகத்தில் உருவான சடங்கு நிலவியல் எல்லை கடந்தும் பரவியது. இவ்வாறு சடங்காய் நிகழ்த்தப்பட்ட வழக்காறே பொங்கல் விழாவாகும். காலப்போக்கில் சடங்கிலிருந்து விலகி நிறுவனப்படுத்தப்பட்டு விழாவாக இன்றளவிலும் தமிழர்கள் கொண்டாடிவருகின்றனர்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தமிழர் எழுத்துப் பண்பாட்டு மரபு

  • ₹ 120
  • ₹ 110


Tags: தமிழர்-எழுத்துப்-பண்பாட்டு-மரபு, thamizhar-ezhuthu-panpaattu-marabu, ஆதி-பதிப்பகம், aadhi-pathippagam

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam