• நாக் அவுட்

17வது மக்களவை தேர்தல் நெருங்கி விட்டது. அடுத்த 5 ஆண்டுகள் ஆளப்போவது யார் எனத் தேர்வு செய்யும் பெரும் உரிமை நமது கைகளில் தான் இருக்கிறது. யாருக்கு வாக்களிக்கப் போகிறோம்? இவர் சொன்னார், அவர் சொன்னார் என்பதன் அடிப்படையில் வாக்கு அளிக்கப் போகிறோமா? அருமையாகப் பேசுகிறார், பாசிட்டிவாகப் பேசுகிறார் என்பது தான் அளவுகோலா? வளர்ச்சி, தேச பக்தி பற்றி அழுத்தமாக உரையாற்றுகிறார் என்பது குறியீடா? எத்தனை நாள் உலகம் சுற்றினார் என்பது முக்கியமா? ஊழலின் ஊற்றுக் கண் குறித்துக் கவலைப்படாமலே ஊழலற்ற நிர்வாகம் தருவேன் என்று ஒருவர் வாயால் வடை சுடுவதைக் கேட்டு வியந்து போய் வாக்களிக்கப் போகிறோமா? புதிதாக அரசியலுக்கு வந்த ஒரே காரணத்தாலேயே தூய்மையானவர் என்ற முடிவுக்கு வந்து விட முடியுமா? மின்னணு வாக்கு எந்திரத்தின் பொத்தானை ஒரு முறை அழுத்தி விட்டால், அதை 5 ஆண்டுகளுக்கு அழிக்கவோ திருத்தவோ முடியாது. எனவே கவனம் கவனம் கவனம்!

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நாக் அவுட்

  • Author: உ.வாசுகி
  • Publisher: பாரதி புத்தகாலயம்
  • Availability: In Stock
  • ₹ 15


Related Products

Tags: நாக்-அவுட், nockout, பாரதி-புத்தகாலயம், bharathi-puthakalayam

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam