• நீலகண்டப் பறவையைத் தேடி

1961 முதல் 71 வரை பத்தாண்டு கால உழைப்பில் உருவானது இந்த நாவல்.நூலாக வெளிவரும் முன் இதன் பதினெட்டு அத்தியாயங்கள் சிறுகதைகளாக வெளிவந்தன.ஆகவே அத்தியாயங்கள் தனித்து நிற்கக்கூடியவை;ஆயினுன் ஒன்றோடொன்று நெருக்கமாக இணைந்தவை.’நீலகண்டப் பறவையைத் தேடி...’ ஒரே பாத்திரத்தையோ அல்லது அப்பாத்திரம் சம்பந்தப்பட்ட சம்பவங்களையோ மட்டும் வைத்துச் சொல்லப்படும் கதையல்ல;அது ஒரு பல்கோண ஆராய்ச்சியின் விளைவு.ரொமாண்டிக் உணர்ச்சிப் பெருக்கு,குடும்பம் சீர்குலையும் பரிதாபம்,பசி,பசிக்கு எதிரான போராட்டம்,மதவெறி,மனித மதிப்பீடுகள் இவையெல்லாவற்றையும் காண்கிறோம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நீலகண்டப் பறவையைத் தேடி

  • ₹410


Tags: நீலகண்டப்-பறவையைத்-தேடி, neelakanda-paravaiyai-thedi, நேஷனல்-புக்-டிரஸ்ட், national-book-trust

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam