• நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்

நீங்கள் நல்ல ஆங்கிலத்தில் எழுதவும் பேசவும் வேண்டுமானால் நிறைவேற்ற வேண்டிய தேவைகள் மூன்று: ஆங்கிலம் கற்கவேண்டும் என்னும் ஆர்வம், அதற்காக உழைக்கும் விருப்பம், நலங்கிள்ளியின் இந்தப் புத்தகம்.

நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான் மற்ற புத்தகங்கள் அனைத்தையும்விடத் தனித்துவமானது, எப்படி?

· உங்களுக்குத் தமிழ் மொழியில் தேர்ச்சி இருந்தால், இந்நூலைக் கொண்டு ஆங்கிலம் கற்பது எளிது.

· இலக்கணம் என்னும் பெயரில் பல கடும் விதிகளைச் சொல்லி அச்சுறுத்தாமல், இயல்பான முறையில் எளிதாக இலக்கணம் கற்றுக்கொடுக்கிறது.

· அடிப்படை ஆங்கிலம் தொடங்கி படிப்படியாக உயர்நிலை ஆங்கிலம் வரை எழுதவும் பேசவும் கற்றுத் தருகிறது.

· எந்தச் சூழலுக்கும் பொருந்தும் எடுத்துக்காட்டு வாக்கியங்களைப் பயன்படுத்துகிறது.

· ஓராயிரம் பயிற்சி வினாக்களும் பல மாதிரி உரையாடல்களும் தருகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நலங்கிள்ளியின் ஆங்கில ஆசான்

  • ₹600


Related Products

Tags: நலங்கிள்ளியின்-ஆங்கில-ஆசான், nalangilliyin-aangila-aasaan, கிழக்கு-பதிப்பகம், kizhakku-pathippagam

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam