• கிழிசல்

எழுபதுகளில் எழுதத் தொடங்கிய பூமணி தமிழ் இயல்புவாத எழுத்துக்களின் முன்னோடிகளில் ஒருவர், நிதானமான எழுத்துமுறை இவருடையது நிறைய எழுதாவிடினும் நிறைவாக எழுதியவர். இவருடைய கதைகளின் நிலம் - கரிசல்; காலம் - கோடை; பொழுது - நண்பகல்  எனக் கொள்வமாயின், அம்மண்ணிலும், மக்களின் மனதிலும் ஆற்றிகொள்ளவே முடியாதபடி உறைந்திருக்கும்  வெக்கையைப் பகிர்ந்துகொள்கின்றன இக்கதைகள்.அவர் எழுதிய மொத்தக் கதைகளினின்றும் அவற்றின் வகைமையையும்  வன்மையையும்  காட்டும் விதமாகத் தெரிவுசெய்யப்பட்ட இருபத்தியொரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கிழிசல்

  • Author: பூமணி
  • Publisher: காலச்சுவடு
  • Availability: In Stock
  • ₹225


Related Products

அஞ்ஞாடி...
கொம்மை

கொம்மை

..

₹555

நைவேத்யம்
வரப்புகள்
வாய்க்கால்
வெக்கை

வெக்கை

..

₹150

பிறகு

பிறகு

..

₹200

Tags: கிழிசல், kizhisal, காலச்சுவடு, kalachuvadu

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam