• இந்தியப் புதையல் ஒரு தேடல்

ஆன்மிகத்தில் உச்ச நிலையை அடைவதற்காக பால் ப்ரன்டன் என்ற இங்கிலாந்து பத்திரிகையாளர் இந்தியாவில் மேற்கொண்ட பகீரத பிரயத்தன பயணங்களை விளக்கும் நூல். 1930-களில் அவ்வளவு போக்குவரத்து வசதிகள் இல்லாத காலகட்டத்தில் இதற்காக பல ஆண்டுகள் இந்தியா முழுவதும் நகரங்களிலும், சிற்றூர்களிலும், காடுகளிலும், மேடுகளிலும், மலைகளிலும், பாலைவனங்களிலும், நதிக்கரைகளிலும், குகைகளிலும் அலைந்து திரிந்துள்ளார். இந்தப் பயணத்தின்போது ராதா சுவாமி அமைப்பின் சாஹப்ஜி மகராஜ், சென்னையில் பிரம்ம சுகானந்தா போன்ற மேன்மைமிகு ஆசான்களையும், சில கபட வேடதாரிகளையும், மாயவித்தைப் புரிபவர்களையும் சந்தித்ததைச் சுவைபட பதிவு செய்துள்ளார் பால் ப்ரன்டன். காஞ்சி பரமாச்சார்யார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளைச் சந்தித்த பின், அவரது அறிவுறுத்தலின்பேரில் திருவண்ணாமலையில் ரமண மகரிஷியைச் சந்தித்த பின்தான், அவரது தேடல் நிறைவு பெறுகிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இந்தியப் புதையல் ஒரு தேடல்

  • ₹300
  • ₹284


Tags: இந்தியப்-புதையல்-ஒரு-தேடல், india-pudhayal-oru-theadal, கண்ணதாசன்-பதிப்பகம், kannadasan-pathippagam

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam