• திரைப்பட மேதைகள்

ஆரம்ப காலங்களிலிருந்து இன்றுவரை புதிய நுட்பங்களையும் கற்பனைவளத்தையும் பயன்படுத்தி திரைப்படக்கலையை அடுத்த தளங்களுக்கு எடுத்துச் சென்றுகொண்டிருக்கும் கலைமனம் கொண்ட படைப்பாளிகளின் மனம் தளரா முயற்சிகள் இல்லையெனில் இக்கலை இதற்கென்று ஒரு தனி இடத்தைப் பெற்றிருக்க முடியாது. அத்தகைய படைப்பாளிகளில் முக்கியமான பதினாறு திரைப்பட மேதைகளையும், அவர்களின் திரைப்படங்களையும் பற்றிய கட்டுரைகள் இங்கு இடம் பெறுகின்றன.

இவர்கள் ஒவ்வொருவரும் திரைப்படக்கலையின் வளர்ச்சிக்கு அரிய பங்காற்றியிருப்பவர்கள். நிராகரிப்புகள், எதிர்ப்புகள் அனைத்தையும் உறுதியுடன் எதிர்கொண்டவர்கள். காலங்காலமாக நிலைத்து நிற்கும் படைப்புகளை நமக்கு அளித்திருப்பவர்கள். இத்திரைப்பட மேதைகளின் வாழ்க்கை, கலை, படைப்புகள் பற்றிய பார்வையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் எளிதாகவும் சுருக்கமாகவும் அளிப்பதே இந்நூலின் நோக்கம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

திரைப்பட மேதைகள்

  • ₹450
  • ₹405


Tags: திரைப்பட-மேதைகள், thiraippada-methaigal, தமிழினி, tamizhini

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam