• தி. ஜானகிராமன் சிறுகதைகள்

தி. ஜானகிராமனின் கதைகளின் மைய அக்கறை ‘மனித சேஷ்டைகள்’தாம். மனிதர்களைக் கொண்டாடி அலுப்பதில்லை அவருக்கு. அன்பு, பாசம், காதல், பரிவு என்று வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லப்படும் உணர்வு நிலைகளின் மையமான மானுடக் கருணையே அவரது படைப்பின் மையம் என்று சொல்லத் தோன்றுகிறது. மனிதர்கள் இந்த உணர்வுகளைக் கொண்டவர்களாகவே இருக்க முடியாமற் போவது அவர்களது சூழ்நிலையின் காரணமாகவே என்று அழுத்தமாகச் சொல்கிறார். அந்தச் சிக்கலையே அவர் பேசுபொருளாகக் கருதுகிறார். மானுடத் தத்தளிப்பின் பருவ மாற்றங்கள்தாம் அவரது படைப்புகளின் மையம்
- சுகுமாரன்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தி. ஜானகிராமன் சிறுகதைகள்

  • ₹990
  • ₹900


Related Products

Tags: தி-ஜானகிராமன்-சிறுகதைகள், thi-janakiraaman-shortstories, காலச்சுவடு, kalachuvadu

Adaiyalam
Karuppu Pirathigal
Kizhakku Pathippagam
Sakithiya Akadmy
Nattrinai Pathippagam
NBT India
பாரதி புத்தகாலயம்
Sandhiya Pathippagam
Klachuvadu
Discovery Book Palace
Ethir Veliyeedu
NCBH
Crea