• நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? (ஐந்து தொகுதிகள்)

1925-லிருந்து 1973 வரை மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, தத்துவம் குறித்தும் தந்தை பெரியார் எழுதியவையும் பேசியவையும், சித்திரபுத்திரன் என்ற பெயரில் எழுதியவையும் ஐந்து தொகுதிகளாகக் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டுள்ளன.

தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகள் குறித்த பெரியாரின் பதிவுகள் ‘மொழி’ என்ற பெயரில் முதல் தொகுதியாகவும், மநுதர்மம், கீதை, இராமாயணம், தமிழ் இலக்கியங்கள் போன்றவை பற்றிய பெரியாரின் விமர்சனப் பதிவுகள் ‘இலக்கியம்’ என்ற தலைப்பில் இரண்டாவது தொகுதியாகவும் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்? (ஐந்து தொகுதிகள்)

  • Author: பெரியார்
  • Publisher: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
  • Availability: In Stock
  • ₹4,000


Related Products

Tags: நான்-சொன்னால்-உனக்கு-ஏன்-கோபம்-வர-வேண்டும்?-(ஐந்து-தொகுதிகள்), naan-sonnaal-unakku-yen-kobam-vara-vendum-ainthu-thoguthigal, நியூசெஞ்சுரி-புக்-ஹவுஸ், new-century-book-house

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam