• இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

நாதான் லீன்

தமிழில்: உமா பாலு

‘யுனைடட் ஸ்டேட்ஸ் ஆஃப் இஸ்லாமிகா’, ‘யூரேபியா’, ‘லண்டனிஸ்தான்’ போன்ற இடங்களில் ‘பதுங்கு ஜிஹாத்’, ‘ஊர்ந்துவரும் ஷரீஆ’, ‘இஸ்லாமிய பாசிசம்’, ‘பயங்கரவாத குழந்தைகள்’ போன்றவை அதிகரித்து கொண்டிருக்கும் போது யாருக்குதான் பயமாக இருக்காது?

அச்சம் என்பது நல்ல விலைக்குப் போகும் ஒரு சரக்கு; மதத் தலைவர்கள், பண்டிதர்கள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர், இணையகுடிமக்கள், கூவி விற்கும் அறிவுஜீவிகள் கொண்ட வலதுசாரி ஊழியக்காரர்கள் நிரம்பிய இஸ்லாமிய வெறுப்புத் தொழில்துறைக்கு அது நன்றாகவே தெரியும். அவர்கள் முஸ்லிம்கள்தான் விரோதி என்று உடனிருக்கும் மக்களை நம்ப வைப்பதற்காகப் பல ஆண்டுகளாக திரைக்குப் பின்னால் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் செல்வத்திற்காகவும் புகழுக்காகவும் 9/11 ஆவிகளைத் தோண்டி எடுத்து, வெகுமக்களின் கண்களுக்கு முன்னே ஆட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களின் திட்டம் இப்போது நன்றாக வேலை செய்கிறது.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இஸ்லாமிய வெறுப்புத் தொழில்

  • ₹330


Tags: இஸ்லாமிய-வெறுப்புத்-தொழில், islamiya-veruppu-thozhil, அடையாளம்-பதிப்பகம், adaiyalam-publications

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam