• அஜ்வா

லட்சியவாதத்திற்கும் அவநம்பிக்கைக்கும் இடையே வாழ்க்கையை ஒரு இசாகசமாகக் காணும் மனிதர்களின் கதைதான். அஜ்வா இந்த சாகசங்களுக்கு திட்டவட்டமான இலக்குகள் இல்லை. தன்னையே பணயம் வைத்து ஆடும் சூதாட்டங்களில் பிறக்கும் மனக்கிளர்ச்சி அது.அஜ்வா என்பது நம்பிக்கையின் மீளுதவின் அடையாளம். இங்கே மீட்சிக்காகத் தவிக்கும் மனிதர்கள் நாவல் முழுக்க நிரம்புகிறார்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

அஜ்வா

  • ₹150


Related Products

Tags: அஜ்வா, ajwaa, சரவணன்-சந்திரன், saravanan-chandran, கிழக்கு பதிப்பகம், kizhakku-pathippagam

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam