• முன்னத்தி ஏர்

கடந்த ஓராண்டாகத் தமிழகம் முழுவதும் இயற்கை வேளாண்மையில் முன்னத்தி ஏர்களாக விளங்கிவரும் பல்வேறு முன்னோடி உழவர்களையும் அவர்களுடைய நுட்பங்களையும் அறிந்தோம். இன்னும் எண்ணற்ற முன்னத்தி ஏர் உழவர்கள் நம் முன்னே உள்ளனர் என்பதில் சந்தேகமில்லை. எழுதப்படாதவர்களில் சிலர் நன்கு அறியப்பட்டவர்களும்கூட. நேர நெருக்கடியால் அவர்கள் எல்லோரையும் பற்றி இந்தத் தொடரில் எழுத முடியவில்லை. அதேபோல, வெளியே தெரியாத எண்ணற்ற முன்னத்தி ஏர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். மண்புழுக்கள் எவ்வாறு மண்ணுக்குள் மறைந்து நன்மை செய்துகொண்டே இருக்கின்றனவோ, அப்படி இவர்கள் இருக்கிறார்கள்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

முன்னத்தி ஏர்

  • ₹130


Tags: முன்னத்தி-ஏர், munnathi-aer, தி-இந்து, the-hindu

Adaiyalam
Karuppu Pirathigal
Kizhakku Pathippagam
Sakithiya Akadmy
Nattrinai Pathippagam
NBT India
பாரதி புத்தகாலயம்
Sandhiya Pathippagam
Klachuvadu
Discovery Book Palace
Ethir Veliyeedu
NCBH
Crea