• கு.அழகிரிசாமி சிறுகதைகள்

தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காதெமி பரிசுபெற்ற முதல் எழுத்தாளர்.

கு.அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, பதிப்பு, நாடகம், நாவல் ஆகிய இலக்கிய வகைகளில் தனித்தன்மையுடன் செயல்பட்டவர்.


இத்தொகுப்பில் அவரது எல்லாக் கதைகளும் காலவரிசையில் இடம்பெறுகின்றன. பல கதைகள் முதன் முதலாக நூலாக்கம் பெறுகின்றன. 
நவீனத்தமிழ் இலக்கிய வரலாற்றில் கு.அழகிரிசாமியின் இடத்தை இத்தொகுப்பு நிலைநிறுத்தும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கு.அழகிரிசாமி சிறுகதைகள்

  • ₹1,000


Tags: கு-அழகிரிசாமி-சிறுகதைகள், ku-azhakirisami-kathiagal, காலச்சுவடு, kalachuvadu

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam