• கிறுக்கு ராஜாக்களின் கதை

திகுதிகுவென வீட்டில் பரவ ஆரம்பித்தது தீ. வீட்டுக்காரன் பதறிப் போனான். நேரங்கெட்ட நேரத்தில் நின்றாடிய நெருப்பை அணைக்க முடியும் என்று தோன்றவில்லை. மனைவி, பிள்ளைகளை வெளியே இழுத்துப் போட்டான். ‘‘ஐயோ... எல்லாம் போச்சே!’’ என்று மனைவியின் கதறல் பின்னணி இசையென ஒலிக்க... அக்னி, பிரவேசம் செய்த வீட்டுக்குள் அவனும் பிரவேசித்தான். இன்சூரன்ஸ் இல்லாத காலம். இயன்ற அளவு பொருள்களை வெளியில் எடுத்துப் போட்டால் நஷ்டம் குறையும்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கிறுக்கு ராஜாக்களின் கதை

  • Author: முகில்
  • Publisher: விகடன் பிரசுரம்
  • Availability: In Stock
  • ₹190
  • ₹170


Related Products

Tags: கிறுக்கு-ராஜாக்களின்-கதை, kirukku-rajakkalin-kathai, விகடன்-பிரசுரம், vikatan-publishers

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam