• இந்திய வரலாறு: ஓர் அறிமுகம்

இந்திய வரலாறு பற்றிய ஒரு மாபெரும் படைப்பு இந்த “இந்திய வரலாறு – ஓர் அறிமுகம்”. இப்புத்தகதில் கருத்தைக் கவரும் வகையில் விரிவாக வழங்கப் பட்டுளள் அடிப்படைச் சிக்கல்களின் தேர்வு, பகுப்பாய்வு, நவின விளக்க முறை, அறிவியல் சார்ந்த முறையியல் ஆகியவை இந்திய வரலாற்று ஆய்விற்குப் புதிய அணுகுமுறைக்கான அடிப்படையை வழங்குகிறது.பேராசிரியர் டி டி கோசாம்பி புதிய பல கேள்விகளை கிளப்பியுள்ளார். அவர் முந்தைய பல தவறுகளையும் திருத்தியுள்ளார். ஆராய்வதற்குப் புதிய பல களங்களைத் திறந்துவிட்டுள்ளார்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இந்திய வரலாறு: ஓர் அறிமுகம்

  • ₹450
  • ₹430


Related Products

Tags: இந்திய-வரலாறு-ஓர்-அறிமுகம், india-varalaaru-oar-arimugam, விடியல், vidiyal

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam