• கோபிகிருஷ்ணன் படைப்புகள்

கோபிகிருஷ்ணனின் எழுத்து முற்றிலும் முதலுமாக இந்த நூற்றாண்டின் எழுத்து. ஜனப் பெருக்கம், இட நெருக்கடி, ஓய்ச்சலுக்கே இடம் தரா வாழ்க்கை முறை இவை இந்த ஆயிரத்தித் தொள்ளாயிரத்து எண்பத்தொன்பதின் நிதரிசனங்கள்.

சமூகம் தன்னை எவ்வாறு காண வேண்டும்? அறிய வேண்டும் என்று திட்டமிட்டு ஜோடனைகளை அதற்கேற்ப புனைந்துகொண்டு தன் னைக் காண்பித்துக்கொள்ளும் மனிதர்கள் பற்றிக் கவலைப்படாமல், அவர்களை உள்ளிருந்து ஊக்கும் ‘மனத் தூண்டிகளை' எழுதுவதற்குத் தமிழில் ஒருவர் வந்தார். அவர் பெயர் கோபிகிருஷ்ணன். மனித மனச் சிதைவுகளை அவர் கதை களாக ஆவணப்படுத்தினார். இம் முயற்சியின் மூலமாகத் தமிழ்ப் படைப்புலகில் புதிய நிலவெளியை உருவாக்கியதோடு, புதிய அம்சம் ஒன்றையும் கோபிகிருஷ்ணன் சாத்தியப்படுத்தினார். மனித நடத்தை களை உள்ளிருந்து இயக்கும் கிரியா ஊக்கிகளைச் சொல்லியதன் மூலம் தமிழில் புதிய வெளிச்சத்தைத் தன் படைப்புகளில் பாய வைத்தார்.



Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

கோபிகிருஷ்ணன் படைப்புகள்

  • ₹800


Tags: கோபிகிருஷ்ணன்-படைப்புகள், gopikrishnan-padaippugal, நற்றிணை-பதிப்பகம், natrinai-pathippagam

Adaiyalam
Karuppu Pirathigal
Kizhakku Pathippagam
Sakithiya Akadmy
Nattrinai Pathippagam
NBT India
பாரதி புத்தகாலயம்
Sandhiya Pathippagam
Klachuvadu
Discovery Book Palace
Ethir Veliyeedu
NCBH
Crea