• FBI: அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை

Published on2017

No. of pages: 152
Languageதமிழ்
Book Format: Paperback
அமெரிக்கா, என்றைக்கும் எதற்காகவும் தன்னுடைய ‘முதல்’ இடத்தை விட்டுக்கொடுக்க முன்வராது. அவர்கள், அங்கேயே நிலைத்திருக்க வேண்டும் என்றால், எஃப்.பி.ஐ. போன்ற உள்நாட்டு உளவு அமைப்புகள், 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதற்குத் தேவையான பணம், தொழில் நுட்பம், மற்ற எதுவானாலும் அமெரிக்க அரசாங்கங்கள் தரத் தயார். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்போது, இன்றைக்கு அமெரிக்காவுக்கு எதிரான வில்லன்கள் சற்றே பின்தங்கியிருப் பதுபோல் தெரிகிறது. அவர்கள் வேறு வழிகளில் முன்னேறு வார்களா? எஃப்.பி.ஐ. அவர்களைச் சமாளிக்குமா? அல்லது அவர்களுடைய சரித்திரத்தில் பலமுறை நிகழ்ந்ததுபோல், இன்னொரு செட் புது வில்லன்கள் தோன்றுவார்களா? யார் அறிவார்?

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

FBI: அமெரிக்கப் புலனாய்வுத் துறையின் கதை

  • ₹150


Related Products

Tags: கிழக்கு பதிப்பகம், என். சொக்கன், Kizhakku Pathippagam, n-chokkan, , fbi, america, pulanaaivu, thuraiyin, kathai,

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam