• தமிழ் முருகன்

தமிழ் இலக்கியத்தில் முக்கிய கடவுள் முருகன் என்பதை அறிவுமதி ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்..
- அய்யா நல்லகண்ணு
**

நானிருக்கும் கோயிலிலே
வேலிருக்க வேண்டும்
வேலிருக்கும் கோயிலிலே
நானிருக்க வேண்டும்

நானிருக்கும் கோயிலிலே
தமிழிருக்க வேண்டும்
தமிழிருக்கும் கோயிலிலே 
நானிருக்க வேண்டும்

நானிருக்க வேலிருக்க
நல்ல தமிழ் தானிருக்க
என்னுடைய கோயிலிலே தமிழ் முருகன்

என்னுடைய கோயிலிலே
எவனெவனோ எவளெவளோ
வந்தங்கு ஏனிருக்க வேண்டும்..
- அறிவுமதி

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

தமிழ் முருகன்

  • Author: அறிவுமதி
  • Publisher: தர்மலிங்கம் அறவழித் தொண்டு மற்றும் கல்வி அறக்கட்டளை
  • Availability: In Stock
  • ₹150


Tags: தமிழ்-முருகன், thamizh-murugan, தர்மலிங்கம், dharmalingam

Adaiyalam
Karuppu Pirathigal
Kizhakku Pathippagam
Sakithiya Akadmy
Nattrinai Pathippagam
NBT India
பாரதி புத்தகாலயம்
Sandhiya Pathippagam
Klachuvadu
Discovery Book Palace
Ethir Veliyeedu
NCBH
Crea