• நரகத்தில் ஒரு பருவகாலம்

தமிழில் : கார்த்திகைப் பாண்டியன்

(நவம்பர் 10 - ஆர்தர் ரைம்போவின் நினைவு தினம்)

ஆர்தர் ரைம்போ எனும் கலகக்கார கவிஞன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் தலைசிறந்த பிரெஞ்சுக் கவிஞர்களில் ஒருவர். பீட் கவிஞர்களுள் முதன்மையானவர். சிம்பாலிசக் கவிதைகளில் புதிய திறப்புகளைக் கண்டடைந்தவர். ஐந்தே வருடங்களுடன் கவிதைகளுடனான தனது உறவை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டவர். ஒரு புராணக்கதையை ஒத்தது ரைம்போவின் வாழ்க்கை. தன்னுடைய வாழ்நாளில் அவர் பதிப்பித்த ஒரே புத்தகம் “நரகத்தில் ஒரு பருவகாலம்”. உரைநடை அல்லது கவிதை என எந்தவொரு வகைமைக்குள்ளும் அடங்கிடாததொரு படைப்பு. பின்னாட்களில், ஒரு நவீன கவிதை இப்படித்தான் இருக்க வேண்டுமெனத் தான் விரும்புவதாக எஸ்ரா பவுண்ட் நரகத்தில் ஒரு பருவகாலத்தைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்: வரலாற்றை உள்ளடக்கிய ஒரு கவிதை. ஒருவகையில் ரைம்போவின் உலகத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவிடும் படைப்பாகவும் இந்த நரகம் இருக்கலாம்.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

நரகத்தில் ஒரு பருவகாலம்

  • ₹75


Tags: நரகத்தில்-ஒரு-பருவகாலம், naragaththil-oru-paruvakaalam, எதிர்-வெளியீடு, ethir-veliyeedu

Adaiyalam
Karuppu Pirathigal
Kizhakku Pathippagam
Sakithiya Akadmy
Nattrinai Pathippagam
NBT India
பாரதி புத்தகாலயம்
Sandhiya Pathippagam
Klachuvadu
Discovery Book Palace
Ethir Veliyeedu
NCBH
Crea