• காந்தள் நாட்கள்

Published on2012

No. of pages:113
Languageதமிழ்
Book Format: Paperback
பெயர் சொன்னால் போதும் தரம் எளிதில் விளங்கும் என்ற விளம்பர வாசகம் போல கவிஞர் இன்குலாப் என்று சொன்னால் போதும் கவிதையின் தரம் விளங்கும் .உணர்ச்சிமிகு கவிதைகளை எழுச்சி மிகு வரிகளால் வடிப்பவர் .இவரது கவிதைகளை சிந்தையாளன் இதழில் படித்து இருக்கிறேன் .சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்டதை துணிவுடன் எழுதும் நெஞ்சுரம் மிக்கவர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். .பிரசுரம் செய்த இதழ்களுக்கு மறக்காமல் நன்றியைப் பதிவு செய்துள்ளார் .

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

காந்தள் நாட்கள்

  • Author: இன்குலாப்
  • Publisher: அன்னம் - அகரம் பதிப்பகம்
  • Availability: In Stock
  • ₹120


Tags: காந்தள்-நாட்கள், kaanthal-naatkal, இன்குலாப், inquilab, அன்னம்-அகரம்-பதிப்பகம், annam-agaram-pathippagam

Adaiyalam
Karuppu Pirathigal
Kizhakku Pathippagam
Sakithiya Akadmy
Nattrinai Pathippagam
NBT India
பாரதி புத்தகாலயம்
Sandhiya Pathippagam
Klachuvadu
Discovery Book Palace
Ethir Veliyeedu
NCBH
Crea