• யவன ராணி பாகம் 1,2

சாண்டில்யனின் பாராட்டத்தக்கப் படைப்புகளில் ஒன்று யவன ராணி’ என்ற நாவலாகும். இந்நாவல் சுமார் 1800 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தமிழகத்தைப் பற்றிக் கூறுகிறது. தமிழர்களின் சிறப்பையும் வெளிநாட்டார் அவர்களிடம் கைக்கட்டி சேவகம் புரிந்ததையும் இந்நாவலின் வழி அறிய முடிகிறது. இதில் முக்கியக் கதாப்பாத்திரங்களாகயவன ராணிஇளஞ்செழியன்ஹிப்பலாஸ்டைபீரியஸ்பூவழகிகரிகாலன் ஆகியோர் வருகின்றனர். ஏராளமான துணைக்கதாப்பாத்திரங்கள் காணப்படுகின்றன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

யவன ராணி பாகம் 1,2

  • ₹600


Related Products

Tags: யவன-ராணி-பாகம்-1-2, Yavana-Rani-Part-1-2, வானதி, Vanathi

Crea
Ethir Veliyeedu
NCBH
Discovery Book Palace
Klachuvadu
Sandhiya Pathippagam
பாரதி புத்தகாலயம்
Kizhakku Pathippagam
Nattrinai Pathippagam
NBT India
Sakithiya Akadmy
Karuppu Pirathigal
Adaiyalam